இந்தியாவில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 300,000ஐக் கடந்தது!

202006220903239157 Integrated In Vellore and Thiruvannamalai districts Corona SECVPF 2
202006220903239157 Integrated In Vellore and Thiruvannamalai districts Corona SECVPF 2

இந்தியாவில் கொரோனா மரணங்கள் 300,000ஐக் கடந்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, அங்கு பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 302,774 ஆக காணப்படுகிறது.