மலேசியாவில் மீண்டும் முடக்கம்!

image 2021 05 28 203800
image 2021 05 28 203800

நாடளாவிய ரீதியில் மலேசியாவில் மீண்டும் முடக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 14 ஆம் திகதி வரையில் நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது