ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 9,039 பேருக்கு கொரோனா!

istockphoto 1208953647 612x612 4
istockphoto 1208953647 612x612 4

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 9,039 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50,35,207 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கொரோனா தொற்றுக்கு 402 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1 இலட்சத்து 20 ஆயிரத்து 002 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து 46.50 இலட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2.63 இலட்சம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.