உலகளாவிய ரீதியில் பரவுகிறது டெல்டா – உலக சுகாதார ஸ்தாபனம்

1624031356 8353677 hirunews
1624031356 8353677 hirunews

இந்தியாவில் முதன் முதலாக அடையாளம் காணப்பட்ட டெல்டா கொவிட் திரிபானது உலகளாவிய ரீதியில் பரவி வரும் முன்னணி கொவிட் திரிபாக மாறிவருவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதம விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.