ரஷ்யாவில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

America corona 1
America corona 1

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,818 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதன்படி அங்கு கொவிட்-19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 57 இலட்சத்தை கடந்துள்ளது

இதற்கமைய ரஷ்யாவில் இதுவரை தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 5,707,452 ஆக அதிகரித்துள்ளது.