கதிர்காமம் ஆடிவேல் திருவிழா நாளை ஆரம்பம்

katharagama news 750x375 1
katharagama news 750x375 1

வரலாற்று பிரசித்திபெற்ற கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா நாளை(10) ஆரம்பமாகவுள்ளது.

நாளைய தினம் முதலாவது பெரஹரா மூலம் வீதி உலா நடைபெறும் என  தெரிவிக்கப்படுகிறது

இறுதி நாள் பெரஹரா 23ஆம் திகதி இரவு வீதி உலா வரவுள்ளதாகவும் பெரஹராவின் சம்பிரதாய சடங்குகள் அனைத்தும் முறையாக  நடைபெறுவதோடு இம்முறை உற்சவம் மக்கள் பங்களிப்பின்றி நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.