நயன்தாராவின் தந்தை மருத்துவமனையில் அனுமதி!

1624438215 6718
1624438215 6718

நடிகை நயன்தாராவின் தந்தை கேரளாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் செய்திகள் வெளியாகியுள்ளது

இதனை அடுத்து நயன்தாராவின் ரசிகர்கள் அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று பிரார்த்தித்து வருகின்றனர்.

ஏற்கனவே மிக விரைவில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென நயன்தாராவின் தந்தை உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது அவரது குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது