இங்கிலாந்தில் புகைபிடிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

samayam tamil 4
samayam tamil 4

இங்கிலாந்தில் முதல் முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்ட காலத்தில் புகைபிடிக்கும் இளம் வயதினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.

அதன்படி1 8 முதல் 34 வயதுடைய புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கை 21.5% முதல் 26.8% ஆக அதிகரித்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பீடுகளின் அடிப்படையில், இங்கிலாந்தில் தொற்று பரவுவதற்கு முன்னர் கூடுதலாக 652,000 இளைஞர்கள் புகைபிடிப்பதாக கூறியுள்ளனர்.