நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்!

europian union 1
europian union 1

ஆசிய பிராந்தியத்தில் நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துவதில் ஐரோப்பிய ஒன்றியம் கவனம் செலுத்தியுள்ளது.

ஜப்பான், தென் கொரியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடன் தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது.

வெளிநாட்டு அறிக்கைகளின்படி ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் கொள்கை மற்றும் ஆப்கானிஸ்தானின் தற்போதைய சூழ்நிலை என்பனவற்றை கருத்திற்கொண்டு ஐரோப்பிய ஒன்றியம் இந்த முடிவை எடுத்துள்ளது.