இந்தியாவில் அதிகரிக்கும் கொவிட் தொற்றாளர்கள்

202104290412159145 Is Corona Virus Infection Highly Heart and Diabetic SECVPF
202104290412159145 Is Corona Virus Infection Highly Heart and Diabetic SECVPF

தமிழகத்தில் நேற்று 1,612 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

இதற்கமைய தமிழகத்தில் 2,663,789 பேருக்கு இதுவரையில் கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் கொவிட்-19 காரணமாக 28 பேர் நேற்று உயிரிழந்தனர்.

இதன்படி, தமிழகத்தில் இதுவரை 35,578 பேர் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை 1,626 பேர் நேற்று குணமடைந்துள்ளதுடன், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,611,061 ஆக அதிகரித்துள்ளது.

17,150 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.