சீனாவில் திருமணம் செய்யாமலிருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

103214788 e43b722d 3e75 4a61 9255 3bb59debbf20 scaled 1
103214788 e43b722d 3e75 4a61 9255 3bb59debbf20 scaled 1

சீனாவில் இளைஞர்கள் திருமணம் செய்யும் சதவீதம் கணிசமான அளவு குறைந்துள்ளது.

சீன சிவில் உறவுகள் அமைச்சின் அறிக்கையின்படி, 2020 ஆம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அதே காலப்பகுதியில் திருமணங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.

சீனாவின் இளையோர் சனத்தொகையில் 35 சதவீதம் பேர் திருமணம் செய்து கொள்வதற்கான துணையை தேடுவதில் சிக்கலை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, திருமணம் செய்யாமல் இருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.