இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே பயணிகள் விமான சேவை மீண்டும் ஆரம்பம்!

202005301557004506 Tamil News Air India DelhiMoscow Flight Returns As Pilot Has COVID SECVPF
202005301557004506 Tamil News Air India DelhiMoscow Flight Returns As Pilot Has COVID SECVPF

இந்தியா – சிங்கப்பூர் இடையே பயணிகள் விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவிக்கையில், சென்னை, டெல்லி மற்றும் மும்பையில் இருந்து சிங்கப்பூருக்கு தினமும் 6 விமானங்கள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.