காலநிலை மாற்றத்தை கண்காணிக்க புதிய செயற்கைக்கோள் !

download 1 6
download 1 6

ஐக்கிய இராச்சிய அரசானது புதிய செயற்கைக் கோள் ஒன்றினை விண்ணில் ஏவுவதற்கு தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.

காலநிலையில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிப்பதற்காக இச் செயற்கைக்கோள் ஏவப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இச் செயற்கைக்கோள் ஆனது டேட்டா சென்டர் ஒன்றினை உள்ளடக்கியிருக்கும்.

சடெல்லிட்டே டேட்டா இன் என்விரான்மென்டல் சயின்ஸ் (சென்ஸ்) நிறுவனமே இச் செயற்கைக்கோளினை ஏவுவதற்கான முழுப் பொறுப்பினையும் ஏற்றுள்ளது.

இதற்கு தேவையான நிதியுதவியினை நேச்சுரல் என்விரோன்மெண்ட் ரிசேர்ச் மற்றும் த யு கே ஏஜென் சி என்பன வழங்கியுள்ளன.

இத் திட்டத்தின் மூலம் காபன் வெளியீட்டினை குறைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் கூறுப்பட்டுள்ளது.

மேலும் இந்த டேட்டா சென்டரானது சுமார் 50 பி எச் ஐடி ஆராய்ச்சியாளர்களை கொண்டு செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.