நாங்கள் சீனாவில் இருந்து வரவில்லை- தம்பதிகளின் நெகிழ்ச்சி செயல்

625.0.560.350.160.300.053.800.668.160.90 8
625.0.560.350.160.300.053.800.668.160.90 8

இணையத்தில் பரவிய வதந்தியால் சீனர்களை போன்ற தோற்றம் கொண்ட சுற்றுலாப்பயணிகளை பார்த்து குரோஷியா நாட்டு மக்கள் பயந்து ஓடியுள்ளனர்.

கொரோனா வைரஸ் பீதிக்கு மத்தியில், முக்கிய நகரமான வுஹானில் இருந்து சீன சுற்றுலாப்பயணிகள் சிலர் குரோஷியாவுக்கு வந்திருப்பதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இதனால் அச்சமடைந்த மக்கள் சீனா தோற்றம் கொண்ட சுற்றுலாயபயணிகளை பார்த்து பயந்து ஓட ஆரம்பித்துள்ளனர்.

இதனையடுத்து தைவானை சேர்ந்த ஒரு சுற்றுலா தம்பதி, ‘நாங்கள் சீனாவில் இருந்து வரவில்லை’ என எழுதப்பட்ட அட்டையுடன் குரோஷியாவின் அட்ரியாடிக் கடற்கரையில் டால்மேஷியா பிராந்தியத்தில் பிரபலமான சுற்றுலா தலமான சிபெனிக் வீதிகளில் வலம்வந்துள்ளனர்.