கொரோனாவால் லட்சத்தை எட்டிய உயிரிழப்பு! உலக நாடுகளின் நிலை?

BN FI125 1031it P 20141031145444
BN FI125 1031it P 20141031145444

கொரோனாவால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1லட்சத்தை கடந்துவிட்டது.

கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் தாக்குதலால், 1102,734 பேர் பலியாகியுள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை 1,699,631 எட்டியுள்ளது. இதில், இதுவரை 376,327 பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதில், ஒவ்வொரு நாட்டின் நிலை…

அமெரிக்கா
பாதிப்பு: 502,876
உயிரிழப்பு: 18,747
மீட்பு : 27,314
அமெரிக்காவில், ஒரே நாளில் 2ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இது நான்காவது நாளாக தொடர்கிறது.

இத்தாலி
பாதிப்பு: 147,577
உயிரிழப்பு: 18,849
மீட்பு : 30,455
இதுவரை அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடு இத்தாலிதான்

பிரான்ஸ்
பாதிப்பு: 124,869
உயிரிழப்பு: 13,197
மீட்பு : 24,932

ஜெர்மனி
பாதிப்பு: 122,171
உயிரிழப்பு: 2,736
மீட்பு : 53,913
பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் என்றாலும், மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் ஜேர்மனியில் உயிரிழப்பு மிகவும் குறைவு

ஈரான்
பாதிப்பு: 68,192
உயிரிழப்பு: 4,232
மீட்பு : 35,465

பெல்ஜியம்
பாதிப்பு: 26,667
உயிரிழப்பு: 3,019
மீட்பு : 5,568

ரஷ்யா
பாதிப்பு: 11,917
உயிரிழப்பு: 94
மீட்பு : 795