1 இலட்சத்து 19 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு!

202002170836222409 Tamil News China virus toll reaches 1765 govt SECVPF
202002170836222409 Tamil News China virus toll reaches 1765 govt SECVPF

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரையில் 119,587 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த வைரஸ் தொற்று காரணமாக 19 இலட்சத்து 23,280 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களின் 423,554 பேர் குணமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இந்நிலையில், நேற்றைய தினம் அமெரிக்காவில் 1,505 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மொத்தமாக அமெரிக்காவில் மாத்திரம் இதுவரையில் 23,610 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.