அமெரிக்காவில் கொரோனா தொற்று 2479 பேர் உயிரிழப்பு!

images 15
images 15

அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2479 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இதுவரை 28529 பேர் உயிரிழந்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை 6 இலட்சத்தக்கும் அதிகமானோர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.