மீண்டும் நாட்டு எல்லைகளை திறக்க தீர்மானித்துள்ள பிரேசில்!

IMG 20191025 WA0027
IMG 20191025 WA0027

உலகெங்கும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக (34) ஆயித்துக்கு அதிகமான தொற்றாளர்கள் பிரேசில் நாட்டில் அடையாளம் காணப்பட்டிருந்தனர். மேலும் அங்கு (2171) உயிரிழப்புகளும் இடம் பெற்றிருந்தது.

இந்நிலையை தொடர்ந்து அந்நாட்டு எல்லைகளை மூடப்பட்டிருந்தது.

தற்போது பிரேசிலில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் அந்நாட்டு எல்லைகளை மீண்டும் திறப்பதாக ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ கூறியுள்ளார்.

கடந்த காலங்களில் பிரேசில் முடக்கப்பட்ட நிலையில் அந்நாட்டு பொருளாதாரம் பெருமளவில் பாதிப்படைந்திருந்தது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்ட முறுகல் நிலையில் பிரேசில் நாட்டு சுகாதார அமைச்சர் பதிவி நீக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.