கறுப்பின அமெரிக்கர் ஜோர்ஜ் பிளாய்ட் கொலை: 4 பொலிஸார் கைது

i3 6 1
i3 6 1

அமெரிக்காவின் மினியாபொலிசில், பொலிஸ்காரர் ஒருவர், கால் முட்டியால் கழுத்தில் நெருக்கியதில், ஆபிரிக்க அமெரிக்கரான, ஜோர்ஜ் பிளாய்ட் , 46, உயிரிழந்த சம்பவத்தில் 4 பொலிஸார் பணி நீக்கம் செய்யப்பட்டு வழக்கப்பதிவு செய்யப்பட்டது. அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஜோர்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து கடந்த, ஒரு வாரத்துக்கு மேலாக, அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.