உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றால் ஆண்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்!

1589995745 COVID 19 positive Sri Lanka L
1589995745 COVID 19 positive Sri Lanka L

கொரோனா வைரஸ் ஆண்களின் இனப்பெருக்க செயல்திறனையும் பாதிக்கலாம் என ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவின் Tufts பல்கலைக்கழகம் மற்றும் Gongii மருத்துவக்கல்லூரியின் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், ஆண்களில் இனப்பெருக்க உறுப்பில் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விந்தகத்தினுள் உயிரணுக்களை உற்பத்தி செய்யும் விந்துக்குழல்களில் இந்த கொரோனா வைரஸ் அசாதாரண மாற்றங்களை ஏற்படுத்துவது தெரியவந்துள்ளது.