சீனாவிற்கு ஆரம்பமாகும் புதிய சிக்கல்!

.jpg
.jpg

உலகில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் சீனாவிற்கு எதிராக எட்டு நாடுகளைச் சேர்ந்த எம்பிக்கள் புதிய கூட்டணி ஒன்றை அமைத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

குறித்த கூட்டணிக்கு நியூ இன்டர் பார்லிமென்ட்ரி அல்லயன்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

மேலும் மனித உரிமைகளுக்கும் உலக வர்த்தகத்திற்கும் சீனா எதிரானதாக இருப்பதாக குற்றம் சாட்டியே இந்த எட்டு நாடுகளைச் சேர்ந்த எம்பிக்கள் புதிய கூட்டணி ஒன்றினை அமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.