சர்வதேச ரீதியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்கள்!

111
111

சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை (9073,000) ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை (471,000) எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.