சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

2 4

சர்வதேச வர்த்தக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

அதன்படி சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,934.63 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

அமெரிக்கச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,932 டொலர்களாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.