பிரித்தானியாவில் அதிகரித்த கொரோனா வைரஸ்!

22 696x463 1
22 696x463 1

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் மூன்று இலட்சத்து 50ஆயிரத்து 100பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால், அதிக பாதிப்பை எதிர்கொண்ட 13ஆவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில் இதுவரை 41ஆயிரத்து 554பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் இரண்டாயிரத்து 948பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுதவிர மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் 69பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.