இந்திய இராணுவம் கைப்பற்றியுள்ள மிகவும் உயரமான மலைப்பகுதி!

202009110832503788 India China hold Brigade Commanderlevel talks in eastern SECVPF
202009110832503788 India China hold Brigade Commanderlevel talks in eastern SECVPF

இந்தியா – சீனா இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை, நீடித்து வரும் நிலையில். லடாக்கில் அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீன துருப்புகளின் அத்துமீறல்கள் காரணமாக மோதல்கள் வலுத்துள்ளது.

இந்த நிலையில் பிங்கர் 4 பகுதியில் சீன படையினர் ஆக்கிரமித்துள்ள மலைத்தொடரை விட மிகவும் உயரமான மலைப்பகுதிகளை இந்திய இராணுவம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.