கொரோனா இரண்டாவது தடுப்பூசிக்கு ரஷ்யா ஒப்புதல் அளிப்பு!

இரண்டாவது கொரோனா தடுப்பூசிக்கு ரஷ்யா ஒழுங்குமுறை ஒப்புதல் அளித்துள்ளது என்று ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்திருந்தார்.

அண்மையில் அரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய அரசாங்கக் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார் .

ஆகஸ்ட் மாதத்தில் ரஷ்யா ஒரு கொரோனா தடுப்பூசிக்கு ஒழுங்குமுறை ஒப்புதல் அளித்த முதல் நாடாக மாறியமை குறிப்பிடதக்கதாகும் .