அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்- கருத்து கணிப்பில் ஜோ பிடன் வெற்றி

vikatan 2020 02 e118f88b c69a 48db 8f1f 45cbd8696358 AA 2
vikatan 2020 02 e118f88b c69a 48db 8f1f 45cbd8696358 AA 2

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை விட 9 சதவீத புள்ளிகள் முன்னிலை வகிப்பதாக புதிய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந் நிலையில் நேற்றைய தினம் இந்த கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

என்.பி.சி நியூஸ் மற்றும் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் ஆகியவை நடத்திய கருத்துக் கணிப்பில், ட்ரம்ப்பிற்கு 42 சதவீத ஆதரவும், பிடனுக்கு 52 சதவீதமான ஆதரவும் கிடைத்துள்ளது.