நடிகை ராஷ்மிகா மந்தனாவின் அழகின் ரகசியம் இதுதானாம்!

92144
92144

கீதா கோவிந்தம் படம் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதை மிகவும் கவர்ந்தவர் நடிகை மந்தனா.

இதை தொடர்ந்து தெலுங்கில் டியர் காம்ரேட், சரிலேரு நீக்கெவரு, பிஷ்மா ஆகிய படங்களில் நடித்து வந்தவர் தற்போது தமிழில் சுல்தான் படம் மூலம் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக, கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

அவரின் அழகும், சிரிப்பும் ரசிகர்கள், ரசிகைகள் மிகவும் கவர்ந்தது. இப்படியாக இருக்க அவர் தினமும் என்ன செய்கிறார் தெரியுமா?


சிற்றுண்டியாக கிண்ணம் நிறைய பலவித பழங்கள் சாப்பிடுவது,மதிய அவித்த காய்கறிகள்,சாதம் அல்லாத இரவு சாப்பாடு ,எளிதில் ஜீரணமாக்கூடிய உணவு, வேகவைத்த முட்டை சேர்த்துக்கொள்வது.ஆரோக்கியமான உணவுடன் நேர்மறை எண்ணங்கள், அமைதி, சந்தோஷம் இருந்தாலே அழகாக தெரிவோம் என கூறியுள்ளார்.