இதுதான் உங்களது புரிதலா? ரசிகரிடம் கோபப்பட்ட மாதவன்

557313
557313

கடந்த வருடத்தில் நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டு இறந்தார்.

அவரது இறப்பின் மர்மம் கண்டுபிடிக்கும் வேலையில் போதை மருந்து பிரபலங்கள் பயன்படுத்துகிறார்கள் என்ற செய்திகள் அதிகம் வந்தது.

இந்த நேரத்தில் டுவிட்டரில் ஒரு ரசிகர் மாதவனை எனக்கு பிடிக்கும், ஆனால் இப்போது இல்லை. அவர் குடி பழக்கம், போதை மருந்து உட்கொள்வதால் அவரை பிடிக்கவில்லை என டுவிட் போட்டார்.

அதைப்பார்த்த நடிகர் மாதவன், இதுதான் உங்களது புரிதலா. உங்களுக்கு மருத்துவர் சிகிச்சை கிடைக்க வேண்டும் என்று டுவிட் போட்டுள்ளார்.