நடிகை சுரேகா சிக்ரி மரணம்

1626413361 3082
1626413361 3082

மூத்த நடிகை சுரேகா சிக்ரி தனது 75 வயதில் இன்று காலை மாரடைப்பால் இறந்தார்.

மூன்று முறை தேசிய விருது பெற்ற நடிகை, சுரேகா சிக்ரி இன்று காலை 75 வயதில் மாரடைப்பு காரணமாக காலமானார்.