கோகுலத்தில் சீதை தொடர் திடீரென நிறுத்தம் ; காரணம் இதுதான்

8FDC26E41AEFDDCA7F821712FBEDAB5B6CF413E3X
8FDC26E41AEFDDCA7F821712FBEDAB5B6CF413E3X

பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய தொடர்கள் அனைத்திற்கும் பெரிய ரசிகர்கள் வட்டம் காணப்படுகின்றனர்.

அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் தான் கோகுலத்தில் சீதை.

தற்போது கோகுலத்தில் சீதை தொடரை ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத் தொடரின் கதாநாயகியான ஆஷா கவுடாவின் உடல்நிலை சரியில்லாததால் கோகுலத்தில் சீதை தொடரை நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன