ரிஷாட் பதியுதீன் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலை

risath

ரிஷாட் பதியுதீனை அவருக்கு எதிரான வழக்கு நிறைவடையும் வரையில் விளக்கமறியலில் ​வைத்திருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் அவர் இன்று (10) முற்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது