ஐ.பி.சி., 376 படம்!

i3 1 1
i3 1 1

ராம்குமார் சுப்பராயன் இயக்கத்தில், நந்திதா ஸ்வேதா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ஐ.பி.சி., 376.

படம் குறித்து நந்திதா கூறும்போது, ”அதிரடியான சண்டை காட்சி களில், நேரடியாக நடித்தேன்,” என்றார்.