பிரசாந்த் படத்தை இயக்கப்போவது யார்?

i3 4 6
i3 4 6

அந்தாதூன் ஹிந்தி படத்தின் தமிழ் மொழிமாற்றத்தில் பிரசாந்த் நடிக்கிறார்.

இப்படத்தை மோகன் ராஜா இயக்குவதாக கூறப்பட்டது.

இந்நிலையில் வெங்கடேஷ் என்பவர் இயக்குவதாக செய்தி வெளியாகி உள்ளது.

மேலும் ஹிந்தி பதிப்பில் தபு நடித்த ரோலில் ரம்யா கிருஷ்ணனும், ராதிகா ஆப்தே நடித்த வேடத்திற்கு 2018ல் இந்திய அழகி பட்டம் பெற்ற அணுகீர்த்திவாஸ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.