பழைய படங்களை பார்க்கும் நடிகை சோனம் பஜ்வா

i3
i3

நடிகை சோனம் பஜ்வா,தான் தற்போதைய கொரோனா காலத்தில் பழைய படங்களை பார்த்து வருவதாக தெரிவித்து உள்ளார்.

”ஹிந்தி மற்றும் தமிழ் கறுப்பு, வெள்ளை படங்களை பார்த்து, நடிப்பு பயிற்சி எடுத்து வருகிறேன்,” என குறிப்பிட்டுள்ளார் .