கேட்காமலேயே உதவி செய்து நெகிழ வைத்துவிட்டார் ரஜினி

i3 1
i3 1

நடிகர் ரஜினிகாந்த், சினிமா தொழிலாளர்களுக்காக, 50 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்திருந்தார்.

தற்போது, உதவி இயக்குனர்கள், 1,500 பேருக்கு உதவும் வகையில், தலா, 10 கிலோ அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் அளித்துள்ளார்.

இதையடுத்து, இயக்குனர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘நாங்கள் கேட்காமலேயே உதவி செய்து நெகிழ வைத்துவிட்டார் ரஜினி’ என, குறிப்பிடப்பட்டு உள்ளது.