பிரபல திரைப்பட நடிகர் இர்ஃபான் கான் மரணம்

7 d 2
7 d 2

இந்தியாவின் பிரபல திரைப்பட நடிகர் இர்ஃபான் கான் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

3 நாட்களுக்கு முன்புதான் இர்ஃபானின் தாயார் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .