என் முகத்திற்கும், உடல் அமைப்புக்கும் கவர்ச்சி சரிப்பட்டு வராது

i3 10
i3 10

செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை துவக்கி, சின்னத்திரையில் கால்பதித்து அப்படியே அங்கிருந்து ‘மேயாத மான்’ படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். தொடர்ந்து, ‘கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர்’ போன்ற வெற்றி படங்களில் நடித்து, இப்போது அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்து வருகிறார்.

பொதுவாக நடிகைகள் கவர்ச்சி காட்டி நடிப்பவர். இதுப்பற்றி இவர் கூறுகையில், ”என் முகத்திற்கும், உடல் அமைப்புக்கும் கவர்ச்சி சரிப்பட்டு வராது. ஒரு போதும் அப்படி நடிக்க மாட்டேன். சில படங்களில் அப்படி நடிக்க கேட்டனர். நான் முடியவே முடியாது என மறுத்துவிட்டேன்” என்கிறார்.