கவர்ச்சியில் ஆளை மயக்கும் ஆண்ட்ரியா

i3 6 3
i3 6 3

நடிகை ஆண்ட்ரியா கொரோனா கால ஊரடங்கிலும் ஆரவாரமாக உள்ளார். இந்தக்காலக்கட்டத்தில் ஒரு குறும்படத்தில் நடித்தார். தொடர்ந்து தன்னை விதவிதமாக போட்டோ எடுத்து அதை சமூகவலைதளத்தில் பதிவிட்டார். சமையலிலும் அசத்திய இவர், வித விதமான கேக்களை செய்து அதை பதிவிட்டு வந்தார்.

இப்போது இணையதளத்தை சூடாக்கும் அளவுக்கு கவர்ச்சியான போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

பிரபல ஆங்கில மேகஸின் ஒன்றுக்காக எடுக்கப்பட்ட அந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில் ஸ்கின் வைகையான ஒரு உடையில் மிகவும் கவர்ச்சியாக உள்ளார்.