வேஷ்டியில் அசத்தும் ஷெரின்

i3 15 2
i3 15 2

ஒரு சிறிய இடைவெளிக்கு பின் ரியாலிட்டி ஷோவில் கிடைத்த புகழால் மீண்டும் படங்களில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார் நடிகை ஷெரின்.

கொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கி உள்ள இவர் சமூகவலைதளத்தில் அடிக்கடி போட்டோக்களை பதிவிடுவார்.

இப்போது, வேஷ்டி சட்டை அணிந்த புகைப்படங்களை வெளியிட்டு, “என் அம்மான தனது உடைகளை தர மறுக்கிறார்.

ஆகவே தந்தையின் உடைகளை எடுத்துக் கொண்டேன்” என பதிவிட்டுள்ளார்.