லோரன்ஸ் பற்றி ஏழைத் தாய் வெளியிட்ட வீடியோ!

cinema image 2 11
cinema image 2 11

ராகவாலோரன்ஸ் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் சமூகத்தில் நலிவடைந்தோருக்கு தொடர்ந்து உதவி செய்து வருவதன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

இந்நிலையில் அவரது உதவிக்கு நன்றி தெரிவித்து தாய் ஒருவர் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் ஒரே பிரசவத்தில் பிறந்த தனது குழந்தைகளின் படிப்பிற்காக 4 வருடங்களாக ராகவா லாரன்ஸ் உதவி வருவதாகவும் தற்போது கொரோனா காலக்கட்டத்திலும் மறுக்காமல் உதவி வருவதாகவும் அவருக்கு உணர்ச்சி பெருக்குடன் நன்றி தெரிவித்தார்