பிரபல சின்னத்திரை நடிகைக்கு கொரோனா!

home 1597050531
home 1597050531

விஜய் தொலைக்காட்சியின் பிரபல சீரியல்களில் ஒருவர் மோனிஷா. மலையாள நடிகையான இவர் அரண்மனை கிளி என்ற சீரியலில் முன்னணி நாயகியாக நடித்தார்.

இடையில் கொரோனா பதற்றத்தால் கேரளாவிற்கு சென்று மீண்டும் சீரியலில் நடிக்க தமிழ்நாடு வர முடியவில்லை என்று கூறியிருக்கிறார்.

சீரியலும் அவருக்கு ஏற்றார் போல் நிறுத்தப்பட்டு விட்டது. இந்த நிலையில் தான் ஜானு என்கிற மோனிஷாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார். தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

இவருக்கு ஒரு குட்டி மகன் இருப்பது குறிப்பிடத்தக்கது.