புதுக்கோட்டையிலிருந்து சரவணன் திரைப்பட தயாரிப்பாளர் மரணம் !

0c752afd207820738574063951d03b32
0c752afd207820738574063951d03b32

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த் மாரடைப்பால் திடீர் மரணம் அடைந்துள்ளார்.

திடீர் மாரடைப்பு காரணமாகஅனுமதிக்கப்பட்ட அவர் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.

இவர் தமிழ் சினிமாவில் பல படங்களை தயாரித்திருந்தாலும் தனுஷின் புதுக்கோட்டையிலிருந்து சரவணன் மற்றும் திருடா திருடி சிம்புவின் மன்மதன் போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.