தேனில் ஊறவைத்த வெங்காயம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்

1610944056 9477
1610944056 9477

வெங்காயம்  ஒரு சிறந்த உணவு. இதை அன்றாடம் நமது உணவில் சேர்த்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு மண்டலம் பல மடங்கு அதிகரிக்கும்.  மருத்துவத்திற்கு பயன்படுத்தப்பட்டு வரப்படும் சிறந்த உணவு தேன். உடல் ஆரோக்கியம், அழகு என பலவற்றுக்கு தேன் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. 

வெங்காயம் தேன் சிரப்பை குடிப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள் என்னவென்று பார்ப்போம்

  காய்ச்சலை போக்கும். தூக்கமின்மை கோளாறை சரி செய்யும். சளி தொல்லை நீங்கும். கொலஸ்ட்ரோல் குறைக்க உதவும். நீரிழிவு அதிகரிக்காமல் கட்டுப்படுத்தும். 


 இரத்த ஓட்டத்தை சீராக்கும், இரத்தத்தை சுத்தமாக்கும். செரிமானத்தை ஊக்கவிக்கும். உடலில் உள்ள நச்சுக்களை அழிக்க உதவுகிறது. 


 ஆன்டி- பாக்டீரியல் தன்மை கொண்டது. மேலும், இந்த வெங்காயம் – தேன் சிரப்பில் வைட்டமின் எ, பி, பி2, பி3, பி5, சீ,ஈ மற்றும் J சத்துக்கள் உள்ளன. 


 இருமலுக்கு இது ஒரு சிறந்த வீட்டு மருந்தாகும். இருமல் தொல்லை இருப்பவர்கள், இந்த சுரப்பை ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொண்டால் நல்ல தீர்வுக் காணலாம்.