கரட் உண்பதால் ஏற்படும் நன்மைகள்

photo 1582515073490 39981397c445
photo 1582515073490 39981397c445

கரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.

கரட் உண்பதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்:

இரத்தத்தில் உள்ள கொழுப்புகள்

இதயப்பிரச்சினைகள் , இரத்தக் கொழுப்பு அதிகரிப்பால் ஏற்படக்கூடியது. கேரட்டை அதிகமாக சாப்பிட்டால் இரத்தக் கொழுப்பு குறையும்.

கண்களுக்கு நல்லது
கரட்டில் இருக்கும் விட்டமின் A கண்களின் பார்வையைத் தெளிவாக்கி ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது

உடல் எடை
குறைவான கலோரிகளே இருப்பதால் டயட்-ல் இருப்பவர்கள் கேரட்டைச் சாப்பிடுவது நல்லது.

புற்றுநோயை எதிர்க்கும்
புற்றுநோய் உருவாவதை ஆரம்பத்திலேயே அழிக்கும் வல்லமை கரட்டில் இருப்பதால் தினமும் உண்ணுதல் சிறந்தது .

சருமம் பளபளக்க
உடல் அழகைப் பராமரிக்கவும் கரட் உதவும். தினமும் கரட் ஜூஸ் குடித்து வந்தால் முகம் பளபளப்பாகும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.