மேலும் 274 பேர் சற்று முன்னர் அடையாளம்!

b22212ed images
b22212ed images

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 274 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.