கல்வி அமைச்சர் சுய தனிமைப்படுத்தலில்!

unnamed 3 1
unnamed 3 1

இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வாவுக்கு கொரோனா தொற்றுறுதியானதையடுத்து கல்வி அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.