மேலும் 323 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

covid update 3
covid update 3

நாட்டில் மேலும் 323 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.