உலகளாவிய ரீதியில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்

33 4
33 4

உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 77 இலட்சத்து 21,721 வரை உயர்வடைந்துள்ளதுடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 இலட்சத்து 874ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் அதிகளவான மரணங்கள் இந்தியாவில் பதிவாகியுள்ளதோடு இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி 89,852 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.