செய்திக்குரல்செய்திகள் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை! December 1, 2020 Facebook Twitter Pinterest WhatsApp கிழக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் 2ம், 3, 4ம் திகதிகளில் விடுமுறை வழங்கப்படுவதாக அம்மாகாண ஆளுநர் இன்று (01) அறிவித்துள்ளார். சீரற்ற காலநிலை காரணமாக இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது Share15TweetSharePin15 Shares